​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குற்றவாளிகளுக்கு 7 நாள் கெடு... நிர்பயா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு...!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும்  தனித்தனியாக  மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த அவர்களுக்கு 7 நாள்  கெடு விதித்துள்ளது. நிர்பயா பாலியல் கொலைவழக்கு கைதிகள் 4 பேருக்கும்,...

உன்னால முடியாதுன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க.. மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற அவர், தான் தேசிய விருது வாங்கியது பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து ...

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீது கேரள கிரைம் பிராஞ்ச் குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி போலி முகவரி கொடுத்து, ஆடி கார் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்கில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீது கேரள கிரைம் பிராஞ்ச் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திருவனந்தபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கலான குற்றப்பத்திரிகையில்,  2010...

’தலைவர் 168'ல் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் என்ன? வெளியான சுவாரஸ்ய தகவல்

ரஜினிகாந்தின் புதிய படத்தில் அவரது  தங்கையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்பார் படத்தை தொடர்ந்து  ‘தலைவர் 168’ என்று தற்போது அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக...

போராட்டத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை பார்த்த இடத்தில் சுடவேண்டும்

போராட்டத்தின்போது, ரயில்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை பார்த்தவுடன் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுமாறு ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லி மற்றும் அசாம் மாநிலங்களில், போராட்டக்காரர்கள், பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றை தீவைத்து கொளுத்தினர். பல இடங்களில் ரயில்...

மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீது வரி ஏய்ப்பு வழக்கு

சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாக, மலையாள நடிகர் சுரேஷ்கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, தமிழில் அஜித்குமார் நடித்த தீனா, சரத்குமாரின் சமஸ்தானம், விக்ரமின் ஐ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு...

நகைக்கடை கொள்ளை வழக்கு: சுரேஷ், கணேசன் மேலும் ஒரு கொள்ளை முயற்சி - விசாரணையில் தகவல்

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான திருவாரூர் சுரேஷ் மற்றும் கணேசன் ஆகியோர், அதற்கு முன்பாக மதுரை அலங்காநல்லூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அச்சம்பட்டியில்...

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடைக் கொள்ளையில் சரண் அடைந்த சுரேஷின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேடப்பட்ட முருகன், சுரேஷ்...

ரூ.16,000 கோடியில் பெங்களூரு புறநகர் ரயில் திட்டம்

பெங்களூருவில், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 148 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புறநகர் ரயில் திட்டம் அமைகிறது. பெங்களூருவில்,  அலுவலக நேரங்களில், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ஒரு மணி நேரம் கூட ஆகும் அளவிற்கு, போக்குவரத்து...

ப.சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு

முறைகேடு வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கான, அமலாக்கத்துறை காவல் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு, திகார்...