​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.2500 கோடியை இன்று செலுத்தும் வோடஃபோன்-ஐடியா கோரிக்கை நிராகரிப்பு

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 53 ஆயிரம் கோடியில், இன்று 2 ஆயிரத்து 500 கோடியை செலுத்துவதாக வோடஃபோன்-ஐடியா (Vodafone Idea) தொலைத் தொடர்பு நிறுவனம் கூறியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமம், அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான...

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற புதிய தேதியை பெற்றுக் கொள்ளலாம் - உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, டெல்லி திகார் சிறை நிர்வாகம், விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி மறுத்து, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற...

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு இன்று விசாரணை

அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு வாக்களித்த...

நாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கிரிக்கெட் விளையாடி அனைவரையும் அசத்தினார். நாக்பூரில் நீதிபதிகள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இடையே 15 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவும்...

ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் PF பெற உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம் கருத்து

ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையே வேறுபாடு கூடாது என்று வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி தொகையை பெறும் உரிமை உண்டு என்பதை ஸ்தாபித்துள்ளது. அவர்களுக்கும் எதிர்கால பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில்...

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிமுறைகள், விதிமுறைகள்..!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விவரிக்கின்றது இந்த தொகுப்பு.. தமிழகத்தின் தொன்மையான வீரவிளையாட்டாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகள், பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக சமகாலத்திலும் சில தடைகளை கடந்து தமிழக கிராமங்களில் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இந்திய விலங்குகள் நல...

சிலைக் கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் - ஸ்டாலின்

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி சிலைக்கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டார்....

தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ.92 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் நெருக்கடி

தொலை தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மற்ற நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...

இன்று காலை தீர்ப்பு..!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? என்பது குறித்து, இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர ஃபத்னாவிசும், துணை முதலமைச்சராக அஜித்பவாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆட்சியமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு...

மகாராஷ்டிர விவகாரத்தில் இன்று உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு...

மகாராஷ்டிர ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மகாராஷ்ட்ர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சராக அஜித்பவாரும் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங்...