​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்படாததற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

சட்டவிரோத பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

பேனர் தான் காரணம், வெட்டவெளிச்சமாக்கிய சிசிடிவி - தண்டனை என்ன?

சென்னையில் இளம் மென் பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு முழு முதற்காரணமும் அரசியல் கட்சியினர் வைத்த பேனர் தான் என்பது  சிசிடிவி காட்சி மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உயிரை காப்பாற்ற இளைஞர்கள் சிலர் சேர்ந்து சுமார் 100 மீட்டர்...