​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். காட்பாடி விருதம்பட்டு ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனியார் பேருந்து நிறுவனவத்தில் மேலாளாராக பணியாற்றி வருகிறார்....

9ஆம் வகுப்பு மாணவி கடத்தல் விவகாரத்தில் பெண் MLA-வை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம்

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே, 9 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில், பெண் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மண்ணச்ச நல்லூர் அடுத்த இனாம் கல்பாளையத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த...