​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவை நெருங்கி வருகிறது ஃபுளோரன்ஸ் புயல்

ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கரோலினா, விர்ஜீனியா மாநிலங்களில் கரையைக் கடக்க உள்ளதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர். மிகவும் அபாயகரமான புயல் என்ற நான்காவது ரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஃபுளோரன்ஸ் புயல் நாளை மற்றும் நாளை மறுநாளில் தென்கிழக்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில்...

சீனாவில் தொடர்ந்து வீசும் மணல் புயல்

சீனாவின் பல மாகாணங்களில்  மணலோடு சேர்ந்து வீசும் சூறாவளிக் காற்று மக்களை இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. அந்நாட்டின் ஜிஜியாங் பிராந்தியத்தில் வீசும் சூறாவளியால் நேர் நின்ற மரங்கள் நிலம் வீழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அலாஸ்கான் சூ துறைமுக நகரில் வீசும் பெருங் காற்று,...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - தென் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி...

மடகாஸ்கர் நாட்டில் மணிக்கு 120கி.மீ. வேகத்தில் புயல் தாக்கியதால் கடும் பாதிப்பு

மடகாஸ்கர் நாட்டின் கிழக்குப் பகுதியில் புயலாலும் மழைவெள்ளத்தாலும் 17பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை நேற்று எலியாகிம் என்கிற புயல் தாக்கியது. மணிக்கு 120கிலோமீட்டர்...

சீனாவில் திடீர் மழை வெள்ளத்தால் வீடுகளின் கூரைகள் சேதம்

சீனாவில் திடீரென வீசிய புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஜியாங்ஸி ((Jiangxi)) மாகாணத்தில் உள்ள யிச்சுன் நகரத்தில் ((Yichun City)) நேற்று திடீரென பலத்த சூறாவளிக்காற்று வீசியது. காற்றின் வேகத்தில் கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பலத்த...