​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதல் நாளிலேயே ஐஆர்சிடிசி பங்கு விலை 127 சதவீதம் அதிகரிப்பு

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் விலை, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி, ரயில் டிக்கெட் விற்பனை, குடிநீர் கேன் விற்பனை, கேட்டரிங் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி திரட்டும்...

பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சி காணப்படுகிறது. காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆயிரத்து 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளால், கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை...

இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. இன்று காலை முதலே பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனே காணப்பட்டது. வர்த்தக இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் குறைந்து 36,093 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய...

100 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.12.45 லட்சம் கோடி இழப்பு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 12 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மத்திய அரசு பதவியேற்றது....

செபியின் விசாரணை வளையத்தில் ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனம்

பங்குச்சந்தையில் முதலீடுகளை திரட்ட உதவிடும் ரேட்டிங் ஏஜென்சிகளுக்கு IL & FS (ஐ.எல் & எஃப்.எல்)  நிறுவனம், கையூட்டு கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, செபி தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. IL & FS (ஐ.எல் & எஃப்.எல்)  நிறுவனம், உட்கட்டமைப்பு...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், நல்ல உயர்வுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 537 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 931 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 150 புள்ளிகள் உயர்வடைந்து, 11 ஆயிரத்து 407...

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 9வது நாளாக சரிவு

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 9வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 145 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 36 புள்ளிகளும் சரிவடைந்தது. நிப்டி இன்டெக்சில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில்  டிசிஎஸ், விப்ரோ பங்குகள் விலை...

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதால், அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐபோன்கள் விற்பனை ஆண்டின் தொடக்கத்தை விட 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம்...

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குயியீட்டு எண் சென்செக்ஸ் 363 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 117 புள்ளிகளும் சரிவடைந்தது. நிப்டி இன்டெக்சில் இடம்பெற்றுள்ள ஈசர் மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், வேதாந்தா உள்ளிட்ட 41 நிறுவனங்களின்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு, சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகளில் காலையில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம், ரூபாய் மதிப்பு வலுவடைந்ததால் பிற்பகலுக்குப் பின் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் போது 224 புள்ளிகள் சரிவடைந்த நிலையில் பின்னர் 77 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை...