​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

12 மாதத் தடையை மனப்பூர்வமாக ஏற்று செயல்படுவேன்: ஸ்டீவ் ஸ்மித்

கிரிக்கெட் விளையாட 12 மாதங்கள் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் முறையிடப் போவதில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன், Steve Smith, துணைக்கேப்டன் David Warner ஆகியோர்,...

ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை குப்பையில் வீசிய தந்தை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விளையாட்டு உபகரணங்களை அவரது தந்தை குப்பைக் கிடங்கில் தூக்கிப் போட்டார். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. சொந்த நாடு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்...

சிட்னி விமான நிலைய செய்தியாளர் சந்திப்பில் கிரிக்கெட் வீரர் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுகை - மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டதாக கூறி வேதனை

பந்தை சேதப்படுத்தியதால் தடைக்கு ஆளாகியிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதற்காக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், துணை...

தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் "ஏமாற்றுக்காரன்" என ஸ்மித்தை வசைபாடிய மக்கள்

தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை, அங்கிருந்தவர்கள், ஏமாற்றுக்காரன் என வசை பாடினர். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்...

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்தக் காட்சிகள் அடங்கிய...

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடரும் சிக்கல் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவி பறிபோகுமா?

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நீடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தங்களுடைய அணிக்கு சாதகமாக பந்து சுழலவேண்டுமென்று Cameron Bancroft...

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் ஒரு போட்டியில் விளையாடத் தடை - பந்தைச் சேதப்படுத்தியதற்கு பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் சுமித்தை ஒரு போட்டியில் இருந்து நீக்கியதுடன், ஒரு போட்டிக்கான ஊதியத்தை அவருக்கு அபராதமாகவும் ஐசிசி விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆட்டத்தின் போக்கை...

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பொறுப்பில் இருந்து கேப்டன் மற்றும் துணை கேப்டன் ராஜினாமா

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய புகாரையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் விலகியுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பந்தின் மீது தடவிப் பந்தைச்...

உதட்டில் பூசப்படும் தைலத்தால் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்படும் புகாருக்கு ஸ்டீவ் ஸ்மித் மறுப்பு

உதட்டில் பூசப்படும் தைலத்தால் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மறுத்துள்ளார். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த போது...