​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை 6 வாரத்திற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும் : ஆய்வுக்குழு

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குறித்த அறிக்கை  6 வாரத்திற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர்...

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு வரும் 22ந் தேதி முதல் ஸ்டெர்லைட்டில் ஆய்வு

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் செப்டம்பர் 22 முதல் 3 நாட்கள் ஆய்வு செய்யும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம்...

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. அதை...

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக் குழுவுக்கு தலைவராக தருண் அகர்வாலா நியமனம்

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவுக்கு மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலா (justice Tarun Agarwala) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை ஆய்வு செய்ய குழு அமைத்து தேசிய...

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழு அமைத்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரத்து...

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்கிறது - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான  குழு 2 வாரத்தில் ஆய்வுப் பணிகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட்...

ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீப்தரை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீப்தரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலைவராக நியமித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமத்தின் சார்பாக தாக்கல் செய்த மனுக்களை தேசிய பசுமைத்...

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வைகோ வரலாறு தெரியாமல் பேசுகிறார்-கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரலாறு தெரியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருவதாக, தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மசோதா கொண்டுவர வேண்டும் - வைகோ

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுப்பதுடன் சட்டசபையில் மசோதா ஒன்றும் கொண்டுவர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராவதற்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஸ்டெர்லைட்...

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு...