​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு வாரத்தில் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது ஸ்டெர்லைட்...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ஸ்டெர்லைட்...

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்றுடன் நிறைவு

தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு நடத்திய கருத்துக் கேட்புக்கூட்டம் நிறைவு பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூவர்குழுவை தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. இந்தக் குழு கடந்த மூன்று...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தருண் அகர்வாலா தலைமையிலான வல்லுநர் குழு நடத்தி வருகிறது

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு மக்களின் கருத்தையும் கேட்டறிந்து வருகிறது. இன்று...

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரத் தாது அகற்றும் நடவடிக்கை தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரத் தாதுக்களை அகற்றும் நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்க இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 90 சதவீத அமிலங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அங்கு 95 டன் தாமிரத்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான  மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர்  மாசு...

2013 - 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்கள் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு

2013 முதல் 2018 வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்களின் புள்ளி விவரத்தை மத்திய கலால்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவில்...

ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்கள் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டன? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையில் மூல பொருளில் இருந்த நச்சு தன்மையுடைய ஆர்சனிக் உள்ளிட்ட பொருள்களை எந்த முறையை பயன்படுத்தி சுத்திகரித்து, என்ன செய்தார்கள் என பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு 2006 ஆம் ஆண்டு மத்திய சுற்றுசூழல் மற்றும்...

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்திருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மீண்டும்...

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்த அமிலங்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்த அமிலங்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பின்னர், அங்கு பாதரச கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து, ஆலை...