​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் இறந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 ஊழியர்கள் இறந்ததாக கூறும் குற்றசாட்டு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள்...

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன்...

ஸ்டெர்லைட் ஆலை கழிவு விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை உப்பாற்றில் கொட்டியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பாலத்தின் கரை பகுதியில் ஸ்டெர்லைட்...

"ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம்"

ஸ்டெர்லைட் ஆலையை மூட, மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம்...

விதிகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு

நிபந்தனைகளை தொடர்ந்து மீறியதால், விதிகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய...

எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆலை மூட உத்தரவிடப்பட்டதாக ஸ்டெர்லைட் தரப்பு குற்றச்சாட்டு

மாசுகட்டுபாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றிய போதும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாக ஸ்டெர்லைட் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன்...

தூத்துக்குடியில் ஏற்படும் எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் பொறுப்பாக முடியாது - வேதாந்தா வாதம்

துத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக முடியாது என வேதாந்த நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு

ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்பட்டதால் உப்பாறு நதியில் நீர் போக்குவரத்துக்கு தடைபட்டதே தவிர மாசு ஏற்படவில்லை என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி  வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின், இறுதி வாதம் 2வது நாளாக, நீதிபதிகள்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கையை செப்டம்பர் 15 ம் தேதி தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்ற மதுரைக்  கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள்,  குற்றப்பத்திரிகை தாக்கல்...