​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுச்சேரியில் கருணாநிதி சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக நாராயணசாமி பேட்டி

புதுச்சேரியில் அரசு நிலத்தில் சிலை அமைப்பது தொடர்பாக, நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை புதுச்சேரியில் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்து சிலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்....

விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் கட்டண உயர்வு மற்றும் ஆடை கட்டுப்பாடுகளை கண்டித்து பல்கலைகழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு...

எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது, நான் மாட்டமாட்டேன் - ரஜினி திட்டவட்டம்

பாஜகவின் நிறத்தை தனக்கு பூச முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் ஆனால் தனக்கு காவிச் சாயம் பூசும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது என்றும் திட்டவட்டமாக ரஜினி கூறியுள்ளார்.  சென்னையில் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு குறித்து ஒருவரிடம் போலீசார் விசாரணை

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தது தொடர்பாக ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 5 ஆம் தேதி அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் கண்களை கருப்பு காகிதத்தால் மூடிய விஷமிகள் சிலர், சிலை மீது...

திருவள்ளுவருக்கு வண்ணம் பூசப்பட்ட சர்ச்சை - கமல்ஹாசன் கருத்து

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது தொழில் சினிமா என்றும், தமது கடமை  அரசியல் என்றும் குறிப்பிட்டார். திருவள்ளுவர் சிலைக்கு வண்ணம்...

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு.. அர்ஜுன் சம்பத் கைது..!

தஞ்சையில், திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி, ருத்ராட்சை மாலை அணிவித்து வழிபாடு நடத்திய விவகாரத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது....

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. விஷமிகளுக்கு போலீசார் வலை..!

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையின் மீது...

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி மர்மநபர்கள் அவமதிப்பு

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும் கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.  தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே தமிழர்களால் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவர் சிலை உள்ளது....

ஜெர்மனி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு

ஜெர்மனியில் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள, ஐம்பொன்னால் ஆன இரண்டு திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன. ஜெர்மனியில் பாடன் உர்ட்டன்பெர்க் மாநிலத்தில் ஸ்டுட்கார்ட் நகரத்தில் லின்டன் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வரும்...

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்தநாள் விழா..

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள ஒற்றுமைச் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியுமான சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர்...