​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதிச் சுமை : எம்.ஆர். விஜயபாஸ்கர்

தீபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெட்ரோல்,...

தீக்குளிக்க முயன்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துனரை காப்பாற்றிய சக தொழிலாளர்கள்

திருச்சி கண்டோன்மென்ட் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தீக்குளிக்க முயன்ற நடத்துனரை, சக தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். கடந்த ஓராண்டாக பணிச்சுமை அதிகரித்திருப்பதாலும், பணப்பலன்கள் முறையாக கிடைக்காததாலும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தீக்குளிக்க முயன்ற நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.தீக்குளிக்க முயன்ற கிருஷ்ணமூர்த்தியிடம்...

விழுப்புரம் போக்குவரத்து கோட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வூதிய வைப்பு நிதி வழங்கியதில் 20 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு பொலீஸார் சோதனை நடத்தினர். ஓய்வூதியப் பணப்பலன்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு...

அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றவே கட்டண உயர்வு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றுவதற்காக கட்டண உயர்வு எனும் கசப்பு மருந்தை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதை வேறு எதனுடனும் தொடர்புபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தி.மு.க....