​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்த வழக்கு, நீதிபதி பரிமளா முன்பு  விசாரணக்கு...

சதுரகிரி கோவில் பகுதியில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரிப்பு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோவில் பகுதியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பால் பௌர்ணமி பூஜைக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தரை மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை...

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை 3 கி.மீ தூரத்திற்கு விரட்டி சென்ற சார் ஆட்சியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சார் ஆட்சியர் வாகனத்தில் விரட்டி சென்ற நிலையில், தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில் சிலர் மணல்...

விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுந்த நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியானது. வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும்...

பாரம்பரியமும், தனிச்சுவையும் கொண்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு

பாரம்பரியமும் தனிச்சுவையும் கொண்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை என்றால் அல்வாவும் மதுரை என்றால் மல்லியும் நினைவுக்கு வருவதுபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது பால்கோவாதான். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் கால்நடைகள் வளர்ப்பு அதிகம். தரமான...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். "கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்" என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா முக்கியமானதாகும். ஆண்டாள் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று பிறந்ததால் அன்றைய நாளில் ஆடிப்பூரத்...

ஆண்டாள் கோவில் ஆடிப்பூரவிழா கொடியேற்றம் கோலாகலம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூரத்திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில், கோதையாகிய ஆண்டாள் அவதரித்த, ஆடியில் வரும் பூரம் நட்சத்திரமே ஆடிப்பூரமாக வழிப்படப்படுகிறது. இதையொட்டி, இன்று ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு, சிறப்பு...

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோவிலில் மதுரை ஆட்சியர் ஆய்வு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்டது. அங்கு ஆடி அமாவாசை திருவிழா...

அரசு பேருந்து மீது மோதிய தேர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற செப்பு தேரோட்டத்தில், போக்குவரத்து சீர் செய்யப்படாததால் வேகமாக வந்த தேர், அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதி சிறிது நேரம் தடைபட்டது. ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆணி ஸ்வாதி திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. முக்கிய...

நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்த நிர்மலாதேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வருகிற...