​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது - மத்திய அரசு

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுத்தொடர்பாக, ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை...

பொருளாதார நிலையில் இலங்கை தமிழர்கள் இன்னும் மேம்படவில்லை

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும், பொருளாதார நிலையில் இலங்கை தமிழர்கள் இன்னும் மேம்படவில்லை என அந்நாட்டின் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று...

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் குடியுரிமை வழங்கலாம் - வைகோ

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு  குடியுரிமை வழங்கலாம் என்றும் இல்லை, சொந்த நாட்டில்தான் வாழ வேண்டுமென அவர்கள் விரும்பினால் அங்கேயே செல்லலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில்...

இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க கமல்ஹாசன் வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், இலங்கையின்...

இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும்- ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்

இலங்கை தமிழர்கள் 1 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள ஹிந்துகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதசிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க...

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பாஜக சார்பில் கருத்தரங்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து வரும் 20ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர்...

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் வெள்ளம்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம், தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்பாணம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி...

காங். ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது என்றும் தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் இதே நிலைதான் வரும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு கழகங்களின் ஆட்சியில் தமிழகம்...