​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செவ்வாய், நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன் மாதிரி அறிமுகம்

செவ்வாய் மற்றும் நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மாதிரியை, ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அடுத்த சில மாதங்களில் ஸ்டார்ஷிப் விண்வெளியை நோக்கி புறப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார். நிலவு, செவ்வாய் மற்றும் அதையும் தாண்டி சனி கிரகம்...

2011க்குப் பிறகு அமெரிக்கா சார்பில் விண்வெளி ஓடத்தை ஏவப் போவது யார்?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வதற்கான, விண்வெளி ஓடத்தை அனுப்பும் திட்டத்தை முதலில் முன்னெடுக்கப் போவது யார் என்ற போட்டியில், "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனத்தை "போயிங் ஸ்பேஸ்" முந்திவிடும் என நம்பப்படுகிறது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில்...

384 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட்

384 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட்டை ஏவும் வகையில், ஃபுளோரிடாவில் உள்ள ஏவுதள வசதியையும், மீண்டும் தரையிறங்குவதற்கான வசதியையும் எலோன் முஸ்க்கின் ஸபேஸ்எக்ஸ் நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தக்க வகையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்...

பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

கலிபோர்னியாவில் கடும் பனிமூட்டத்துக்கு இடையே, கனடாவின் 3 செயற்கைக்கோள்களை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், இணைய விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அந்தவகையில் அந்த நிறுவனம் சார்பில்...

ஸ்டார்லிங்க் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான செயற்கைக்கோள்களால் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதிவேக இணைய சேவைக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் திட்டம் தான் ஸ்டார்லிங்க். இத்திட்டம் முழுமை அடைய 12 ஆயிரம் சிறிய செயற்கைக்கோள்களை புவி...

6 மாதங்களில் ரூ.6,938 கோடி வருவாய் ஈட்டிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 6 மாதங்களில் மட்டும், இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 938 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. தொழிலதிபர் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் அதிவேக மற்றும் சீரான இணைய சேவையை...

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தள்ளிவைப்பு

ஃபுளோரிடாவில் அதிக காற்று வீசியதன் காரணமாக, செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தள்ளி வைத்தது. உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...

வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது SpaceX-ன் டிராகன் விண்கலன்

ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்து. புளொரிடாவின் கேப் கனவெரலில் இருந்து கடந்த 5ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலனை ஏவியது-  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ளவர்களுக்கு...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஃபால்கன் 9 ராக்கெட்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலனை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணி அளவில், புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து அந்த விண்கலன் விண்ணில்...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெடித்து சிதறியது

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், கடைசி நேரத்தில் சரியாக இயங்காததால் வெடித்து சிதறியது. அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, தனது முதல் விண்கலமான க்ரு...