​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்த சோயுஸ் விண்கலம்

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை செயல்படுத்தி வருகின்றன. இங்கு பன்னாட்டு வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்கள் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்ட ரஷ்யா

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்கள் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்டு ரஷ்யா ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிஷ்னி நவ்குரோட் ((Nizny Novgorod)) என்ற இடத்தின் வான்வெளியில் கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சத்துடன், நீள்வட்ட வடிவிலான பொருள் ஒன்று கடந்து...