​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி

கொலம்பியா எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டு விமானப் படை வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். டோல்மைடா(Tolemaida) விமானப் படை தளத்தில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், வானில் பறந்த போர் விமானங்களில்...

கொலம்பியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக வலுப்பெற்று வருகின்றன. வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சீர்திருத்தங்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்றவற்றுக்கு எதிராக கிளர்ச்சிகள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பொகோடா வீதிகளில் அரசுக்கு எதிராக பேரணிகள் நடைபெற்றன. தேசிய கீதத்தைப்...

பனாமாவில் பறிமுதல் செய்யப்பட்ட 26 டன் போதைப் பொருள் எரிப்பு

தென் அமெரிக்க நாடான பனாமாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 26 டன் போதைப் பொருள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கொலம்பியாவில் இருந்து பனாமா வழியாக அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு கடத்தப்படும் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை...

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் தொடர் மழையால் மலைப்பாதையில் நிலச்சரிவு

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 14பேர் உயிரிழந்தனர். 34பேர் காயமடைந்தனர். பொலிவியத் தலைநகர் லா பாஸ் அருகே மலைப்பகுதி வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் ஈரத்தில் நனைந்திருந்த நெடுஞ்சாலையும் அதையொட்டிய மண்பரப்பும் இளகி அடிப்பரப்பை நோக்கிச்...

எலியிலிருந்து பரவும் வைரசால் 11 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடுகளில் பரவி வரும் புதியவகை ஆட்கொல்லி வைரசால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சிலி மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. நாயின் மூலமாக பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரசுக்கு ஹண்டா வைரஸ் என்று...

பிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில்

அமெரிக்கா பனிப் பொழிவால் தவித்து வருகையில் தென் அமெரிக்காவில்  உள்ள பிரேசில் நாட்டில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் வெயிலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி அன்று ரியோ டி ஜெனிரோ நகரின் பகல் நேர...

தினந்தோறும் பேருந்தில் ஏறிப் பயணிக்கும் நாய்

தென் அமெரிக்க நாடான சிலியில் நாய் ஒன்று பேருந்தில் ஏறிப் பயணம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தெருவில் சுற்றித் திரியும் ஆதரவற்ற நாய் ஒன்று, சான்டியாகோவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு நபருக்கு பின் ஏறியது. ஓட்டுநர், அந்த நபரின் உடன்...

கேப்சூல்களில் கொக்கைன் போதைப் பொருளை அடைத்து வயிற்றில் கடத்திவந்த பெண் டெல்லியில் கைது

தென் அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டு இளம் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த...

பொலிவியாவில் பாரம்பரிய இசையோடு நவீன இசையை கலந்து இசைக்கும் சோலெட் கச்சேரி மையங்களுக்கு பெரும் வரவேற்பு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் பாரம்பரிய இசையோடு நவீன இசையை கலந்து இசைக்கும் சோலெட் கச்சேரி மையங்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான எல் அல்டோவில் உள்ள சோலெட் மையத்தில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியில் பெரும்...