​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழிக்குள் மறைந்திருந்த காட்டுப் பன்றியை உயிருடன் பற்றி இழுத்த சிங்கம்

தென் ஆப்பிரிக்காவில் குழிக்குள் பதுங்கியிருந்த காட்டுப் பன்றியை சிங்கம் ஒன்று தேடிப்பிடித்து வேட்டையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. குரூகர் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சிலர், பெண் சிங்கம் ஒன்றின் நடவடிக்கையைக் கவனித்து வந்தனர். அப்போது பசியுடன் இருந்த பெண் சிங்கம் திடீரென...

உலகின் 2வது மிகப்பெரிய வைரத்தை வாங்கும் புகழ்பெற்ற நிறுவனம்

உலகின் 2வது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் உய்ட்டன் ((Louis Vuitton)) நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில்((Botswana)) உள்ள கரோவ் ((Karowe)) சுரங்கத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,758 கேரட் செவெலோ வைரம் வெட்டி...

தொழிலதிபரின் இறுதிச்சடங்கில் தப்பும் தவறுமாக கவாத்து செய்த அதிகாரிகள்

தென் ஆப்பிரிக்காவில் முக்கியப் பிரமுகரின் இறுதிச் சடங்கின் போது அதிபருக்கு முன்பாகவே காவல்துறை உயரதிகாரிகள் குளறுபடியாக நடந்த கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மிகப்பெரும் தொழில் முனைவோரான ரிச்சர்ட் மபொன்யா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது...

கட்டிட வேலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

தென்னாப்ரிக்க தலைநகர் கேப்டவுனில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நோக்கில், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டிட வேலைகளில் பயன்படுத்தி வருகிறது. வேஸ்ட்-ஈடி என்கிற இந்த அமைப்பானது அப்பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்து...

2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி...

10 ஆண்டுகளில் 400 விக்கெட்டுகள் - ஸ்டூவர்ட் பிராட் சாதனை

10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன்...

சீனாவில் சர்வதேச குளிர்கால நீச்சல் போட்டி

வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் (Heilongjiang) மாகாணத்தில் முதல் சர்வதேச குளிர்கால நீச்சல் போட்டி நடைபெற்றது. ஷுவாங்யான் (Shuangyashan) நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, குளிர்ந்த...

இதுதான் பூமியில் மனிதன் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட ஒற்றை தூரம்..!

நாம் வாழும் இந்த பூமியில் மிக நீண்ட ஒற்றை தூரம் ஒன்றில், நாம் நடக்க துவங்கினால் இறுதியில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் தெரியுமா.? அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பூமியில் மிக நீண்ட தூரம் நடக்கக்கூடிய ஒற்றை தூரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 14,000 மைல் தொலைவில்...

கையில் பந்து இருந்தும் பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்காத இலங்கை வீரர் - மனிதாபிமானத்திற்கு குவியும் பாராட்டுகள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மிஜான்சி சூப்பர் லீக் ((Mzansi Super League)) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், எதிரணியின் பேட்ஸ்மேன் காயமடைந்து ஓட முடியாமல் தவித்ததை கண்டு, அவரை ரன் அவுட் ஆக்காமல் இலங்கை பந்துவீச்சாளர் உதானா தவிர்த்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு...

க்யூபா அரசு சார்பில் நெல்சன் மண்டேலா சிலை திறப்பு

தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை, க்யூபா நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான மண்டேலா, 2013ம் ஆண்டு தனது 95 வது வயதில் மறைந்தார். இதையடுத்து மண்டேலாவின் நினைவாகவும், தென்னாப்பிரிக்கா, க்யூபா இடையேயான நல்லுறவை குறிக்கும் வகையிலும் ஹவானாவில்...