​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

24 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினரை 24 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். சோன்பத்ராவில் நிலத்தகராறில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களை நேற்று பிரியங்கா...