​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில உள்ள மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும். இங்கு, காலை முதலே நிலவிய பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். திருவாரூர் மற்றும்...

ஹிமாச்சல் பிரதேசத்தின் பனிப்பொழிவில் சிக்கிய சுமார் 5,000 பேர் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சல் பிரதேசத்தின், பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் உட்பட 252 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக, இந்திய விமானப் படை தெரிவித்திருக்கிறது. ஹிமாச்சல் பிரதேசத்தின் தென்பகுதியை கனமழையும், வெள்ளமும் மிரட்ட, அம்மாநிலத்தின் வடபகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது... லாஹவுல்((Lahaul)) பள்ளத்தாக்கு...

பனிச்சிறுத்தை ஒன்று மலை ஆடு ஒன்றை விரட்டி 400 அடி பள்ளத்தில் விழுந்தது

இமயமலையில் பனிச்சிறுத்தை ஒன்று மலை ஆடு ஒன்றை விரட்டி 400 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. வனஉயிரினங்களைப் படம் பிடிக்கும் குழுவினர் இமயமலையில் பனிச்சிறுத்தையை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாரல் எனப்படும் மலை ஆட்டுக் குட்டி ஒன்றை...

மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று மலைக்குன்றில் சிக்கிய சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

இங்கிலாந்தில் மலை உச்சியில் உள்ள பாறையில் சிக்கித் தவித்த இரு சிறுவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வேல்ஸ் பகுதியில் உள்ள ஸ்னோடன் என்ற மலைத் தொடர் உள்ளது. இங்கு மலையேறும் பயிற்சி பெற்ற குடும்பத்தினர் சுற்றுலா சென்றனர். அப்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த...

இமாசலப் பிரதேச விலங்குகள் சரணாலயத்தில் பனிச்சிறுத்தை

இமாசல பிரதேசத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை உலவும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா (Lippa-Asra) விலங்குகள் சரணாலயத்தில் உலகின் மிக அரியவகை உயிரினமான...

ஆராய்ச்சியாளர்களின் பகுதிக்குள் நுழைந்த பழுப்புக் கரடி

ரஷ்யாவில் தன்னை விரட்டிய ஆராய்ச்சியாளர்களை கரடி ஒன்று தாக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. குரில் என்ற பனிநிறைந்த தீவு ஒன்றில் பழுப்புக் கரடி ஒன்று ஆராய்ச்சியாளர்களின் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து ஸ்னோ ஸ்கூட்டர் ((Snow Scooter)) எனப்படும் வாகனத்தில் அந்தக் கரடியை ஆராய்ச்சியாளர்கள்...

தூய பனிமயமாதா பேராலயத்தில் 436வது ஆண்டு திருவிழா

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமயமாதா பேராலயத்தில் 436வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மீனவர்களால் ஏழு கடல்துறை அடைக்கலத்தாய் என அழைக்கப்படும் மாதா பேராலயத் திருவிழா, ஜூலை 26-ல் தொடங்கி ஆகஸ்ட் 5-ல் நிறைவடைகிறது. இன்று அதிகாலை நான்கரை மணிக்கு ஜெபமாலையும் தொடர்ந்து...

சீன விலங்கியல் பூங்காவில் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற சைபீரியப் புலி

சீன விலங்கியல் பூங்காவில் அரிய வகை சைபீரியப் புலி ஈன்ற 5 குட்டிகள் தற்போது பார்வையாளர்களுக்காகத் திறந்துவிடப்படுள்ளன. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பெங்கால் மற்றும் சைபீரியப் புலிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சைபீரியப் புலி ஒன்று கடந்த மாதம் 5...

சீனாவில் ஊர்மக்கள் விரித்த வலையில் சிக்கிய பனிச் சிறுத்தை - உயிருடன் மீட்டு காட்டுக்குக் கொண்டு போன அதிகாரிகள்

சீனாவின் ஜின்னியாங் பகுதியில் உள்ள பனிமலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றை போலீசாரும் வனத்துறையினரும் உயிருடன் மீட்டனர். கிராமங்களில் வனவிலங்குகள் நுழையாதிருக்க ஊர்மக்கள் கட்டிய வலையில் இந்த சிறுத்தை சிக்கியிருந்தது. வேலிக்கு அருகே கூண்டை வைத்து அதனுள் சிறுத்தையை சிறைப்பிடித்தனர். அதன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த...

பத்ரிநாத் பகுதியில் 3வது நாளாக தொடரும் கடும் பனிப்பொழிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், பத்ரிநாத் விஷ்ணுகோயிலுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 மாத இடைவேளைக்கு பிறகு பத்ரிநாத் விஷ்ணு கோயில், பக்தர்களின் வழிபாட்டுக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், கோடை விடுமுறையை...