​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெனோபாஸ் நிலை என்பது வயது முதிர்வின் வழக்கமான ஒன்று - அமைச்சர் ஸ்மிருதி இரானி

மெனோபாஸ் நிலையை எட்டிய அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு என கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மெனோபாஸ்...

வாள் ஏந்தி நடனமாடிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இரண்டு கைகளிலும் உருவிய வாட்களுடன் ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடினார். குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானியின் நடனம் காண்போரை கவர்ந்தது.தல்வார் ரஸ் என்ற குஜராத்திய பாரம்பரிய...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய  ஜவுளித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி சந்தித்து பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவர், மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த...

பிரிவினைவாதத்தின் நெருப்பைப் பற்றவைக்கும் ராகுல் பாக்.கால் விரும்பப்படுகிறார்

பிரிவினைவாதத்தின் நெருப்பைப் பற்றவைக்கும் ராகுல் காந்தி, பாகிஸ்தானால் விரும்பப்படுகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார். நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து பேசும் ராகுல் காந்தியிடம் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடைப்பது இது முதல் முறை இல்லை...

போக்சோ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் மரண தண்டனை விதிக்கும் போக்சோ சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை கடுமையாக்குவதற்காக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும்...

தம்மை தோற்கடித்த தொகுதியில் உணர்ச்சிகரமான நிலையில் ராகுல்காந்தி

அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி, தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அத்தொகுதிக்கு சென்றார். அமேதி தமது சொந்த ஊர், சொந்த வீடு போன்றது என்று புகழாரம் சூட்டிய ராகுல் காந்தி, அப்பகுதியின் வளர்ச்சிக்காக...

அமேதியிலேயே சொந்தமாக வீடு கட்டி குடியேறவுள்ள ஸ்மிருதி இரானி

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்மிருதி இராணி, அமேதியிலேயே சொந்தமாக வீடு கட்டி குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் நேற்று முதல் முறையாக, அமேதிக்கு சென்ற அவர், பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர்...

மாநிலங்களவையின் 6 தொகுதிகளுக்கு ஜூலை 5 ம் தேதி வாக்குப்பதிவு

பீகார், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான இடைத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.  மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்ற அமித்...

அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆதரவாளர் கொலை: ஒருவர் கைது

அமைச்சர் ஸ்மிருதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் நபரை, துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்தனர். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலின்போது அங்குள்ள பராலியா...

ராகுல் கூறியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டேன் - ஸ்மிருதி இரானி

அமேதியை அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ராகுல் காந்தி கூறியதன் உண்மையான அர்த்தம் தனக்கு தற்போது தான் தெரிவதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் ஸ்மிருதியின் வெற்றிக்கு பாடுபட்ட பிரச்சார உதவியாளரும் முன்னாள் கிராமத் தலைவருமான சுரேந்திரசிங் என்பவர் மர்ம நபர்களால்...