​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனுக்கு தர்ம அடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியரான அமல்ராஜ் கென்னடி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, நிகழ்ச்சியொன்றுக்காக வெளியூர் வந்திருந்த நிலையில், தனது செல்போன் மூலம் வீட்டில்...

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்: பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ரத்து

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. பிரியதர்ஷினியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவியின் மனுவில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முதலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும், தான் வீட்டுக்குச் சென்ற...

கொரோனா வைரஸ் குரளிவித்தை..! ஒரு சிட்டிங் ரூ 3000

குப்புற படுத்துக் கிடந்து யோகா செய்தால் கொரோனா வைரஸ் தாக்காது என்று யோகா டீச்சர் ஒருவர் தனது கணவரை வைத்து குரளிவித்தை காட்டிய வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வந்தாலும் வந்தது, நம்ம ஊரு உப்புமா...

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதற்கு நீதிமன்றங்கள் யார் - சீமான்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதற்கு நீதிமன்றங்கள் யார் எனவும் அங்குள்ளவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதித்தான் வந்தார்களா என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியில் நடைபெற்ற நெல் அறுவடை திருவிழாவில்...

ஆவேசமாக ஓடிய காளை - அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய், மகன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சிராவயலில் ஆவேசமாக ஓடிய காளை எதிரில் வந்த தாயையும் மகனையும் முட்டாமல் தாண்டிக் குதித்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகழ் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டைக் காண மக்கள் குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம்....

வடமாவட்டங்களில் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை, நாகை  மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக...

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட ஊராட்சியில் அதிமுக, திமுகவை சேர்ந்த தலா 8 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட...

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - மாவட்ட ஆட்சியர்

திருப்புவனம் - தேர்தல் தள்ளிவைப்பு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - மாவட்ட ஆட்சியர்...

பெட்ரோல் குண்டு வீசியதாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கமுதி ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும்...