​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுனரின் சகோதரி, ஆண் நன்பருடன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது சகோதரியையும், ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த நீலசாமி, அப்பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 7ஆம் தேதி  கோட்டவிளை...

வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை

வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக சர்வதேச காவல்துறை கைதாணை பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். இந்த வழக்கில் நீரவ் மோடியின் சகோதரி...

பிரதமர் மோடி, உள்ளிட்டோரின் படங்கள் பொறித்த தங்க ராக்கிகள் ரூ 50,000 முதல் ரூ. 70,000 வரை விற்பனை

ரக் ஷாபந்தனை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் மோடி,  படங்கள் பொறித்த தங்க ராக்கிகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகின்றன. பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின்...

சேமிப்பு பணம் ரூ.14,800ஐ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி

கொல்கத்தாவில் 4 வயது சிறுமி தமது சேமிப்பு பணம் 14 ஆயிரத்து 800 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில், பொலிட் பீரோ உறுப்பினர் பீமன் போஸிடம் அபரஜிதா சஹா என்ற...

ஆற்று நீரில் மூழ்கிய சகோதரிகள் - ஒருவர் சடலமாக மீட்பு

மதுரை சத்திரப்பட்டி அருகே ஆற்று நீரில் சகோதரிகள் இருவர் மூழ்கியதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பூலாம்பட்டியைச் சேர்ந்த அக்காள் தங்கையான 7 மற்றும் 5 வயதான சிறுமிகள் இருவர், ஆற்றங்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது...

பள்ளியில் வைத்து கைமுறிவு..! மாணவருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு

சென்னை வியாசர்பாடியில் உள்ள பள்ளியில் கைமுறிந்த அரசுப் பள்ளி மாணவருக்கும், அவனது சகோதர, சகோதரிகளுக்கும் பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் அருள் - ஆதிலட்சுமி தம்பதியினர். ஆதிலட்சுமியின் சகோதரி உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து, அவரது 9...

கள்ளக்காதலைக் கண்டித்த அக்கா - அக்காவின் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னையில் தவறான தொடர்பை கண்டித்த அக்காள் மற்றும் அவரது கணவரை பெண் ஒருவர் மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதி பூக்கடை நடத்தி வந்தனர். மீனாட்சியின் தங்கை மைதிலிக்கு...

சீர்காழி அருகே அக்காவை கொடுமைப்படுத்தி வந்த மைத்துனரை அடித்துக் கொன்றதாக, தம்பியும், தங்கையும் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடிபோதையில் அக்காவை கொடுமைப்படுத்தி வந்த மைத்துனரை அடித்துக் கொன்றதாக, தம்பியும், தங்கையும் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தைச்சேர்ந்த வீரமுத்து - தேவி தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், வீரமுத்து குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்துள்ளார்....

தகாத உறவை கண்டித்த தம்பிக்கு கோழிக்கறியில் விஷம் வைத்த சகோதரி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மது அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது தகாத உறவை கண்டித்த தம்பிக்கு கோழிக்கறியில் சகோதரி வைத்த விஷம் நான்கு பேரின் உயிரை பறித்துள்ளது. சிவகாசியைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது...

கள்ளக்காதலை கண்டித்ததால், அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்து கொன்ற தங்கை

சென்னையில் கள்ளக்காதலை கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற பெண்ணை கள்ளக் காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதி, அதே பகுதியில் பூக்கடை நடத்தி வந்துள்ளனர்....