​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்

பாகிஸ்தானில் நான்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு துணைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி சிரோன்மணி அகாலிதளம் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில்...

குடியுரிமை சட்டத்திருத்தம் ஏன் கொண்டு வரப்பட்டது?

குடியுரிமை மசோதாவை பாஜக கொண்டு வந்தது ஏன் என்று விவரிக்கிறது இந்த செய்தி... 1947ல் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபின், முஸ்லீம் அல்லாத குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்ததால், இந்தியாவுக்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். பிரிவினைக்குப் பின் சுமார் 47 லட்சம் இந்துக்கள்,...

கர்த்தார்புர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு

சீக்கியர்களுக்குரிய புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்புருக்கான பாதையை...

கர்த்தார்புர் செல்லும் சீக்கியர்களுக்கு ரூ.1420 கட்டணம் - ரத்து செய்ய இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தானில் சீக்கியர் புனிதத் தலம் உள்ள கர்த்தார்புருக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 1420 ரூபாய் கட்டணத்தை ரத்து செய்யும்படி இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்ல இருநாடுகளும்...

பாகிஸ்தானில் இருந்து நகர் கீர்த்தன் அணிவகுப்பு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

பாகிஸ்தானில் உள்ள குருநானக் பிறந்த இடமாக கருதப்படும் நானக் சாகிப் குருதுவாராவில் இருந்து நகர் கீர்த்தன் அணிவகுப்பு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை சீக்கியர்கள் பெரும் திரளாக இந்திய எல்லையான பாதர்புர் எல்லைப்பகுதியில் வரவேற்று வழிபாடுகள் செய்தனர். இரு நாடுகளிடையே அரசியல் ரீதியான...

பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால்... இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புதல் அளிக்காவிட்டால், பாகிஸ்தானிலுள்ள கர்தார்புர் குருதுவாராவிற்குள் சீக்கியர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள போதும், தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியப்படாது என்று...

பாகிஸ்தானில் காவல்துறையில் சீக்கியர் நியமிக்கப்பட்டதால் இதர காவலர்கள் ஆத்திரம்

பாகிஸ்தான் காவல்துறையில் முதல் சீக்கியராக நியமிக்கப்பட்ட மன்ஜிந்தர் குலாப் சிங்கின் வீட்டுக்குள் புகுந்த சில காவலர்கள், அவருடைய தலைப்பாகையை கிழித்தும் தலைமுடியை கலைத்தும் அவதூறு செய்துள்ளனர். லாகூரில் டேரா சாஹல் எனுமிடத்தில் உள்ள குலாப் சிங்கின் வீட்டுக்குள் காவல்துறை சீருடையில் புகுந்த சிலர்,...

பாகிஸ்தான் சென்றுள்ள சீக்கியர்களைச் சந்திக்க இந்தியத் தூதருக்கு அனுமதி மறுப்பு

பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள சீக்கியப் பயணிகளை, இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் 13 அல்லது 14ம் தேதி அன்று, பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நடத்துவதற்காக,...

சீக்கியர்கள் பைசாகி விழா - குருதுவாராக்களில் விழாக்கோலம்

சீக்கிய மதம் தனக்கென படையை உருவாக்கியதைக் குறிப்பது பைசாகி திருவிழா. டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு குருதுவாராக்களில் நேற்று பைசாகி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த்சிங் தலைமையில் சீக்கியரின் போர்ப்படை அமைக்கப்பட்டு மொகலாயரின் கொடுமைகளுக்கு எதிர்ப்புத்...

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட புனிதத் தலங்களில் கோலாகலம்

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் புனிதத் தலங்களான குருதுவாராவில் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த் சிங், 18ம் நூற்றாண்டில் வண்ணங்கள் வீசும் ஹோலி நாளில்தான் , அவுரங்கசீப் உள்ளிட்டோரின் இஸ்லாமியர் படைகளை முறியடிக்க தனக்கான...