​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆந்திர - ஒடிசா மாநில எல்லையில் காவல்துறையினருடனான மோதலில் மாவோயிஸ்ட்கள் 5பேர் சுட்டுக் கொலை

ஆந்திர - ஒடிசா மாநில எல்லையில் காவல்துறையினருடனான மோதலில் மாவோயிஸ்ட்கள் 5பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலத்தை ஒட்டிய ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டப்பகுதியில் சிறப்புக் காவல்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கலிமேலா என்னுமிடத்தில் மாவோயிஸ்ட்களின் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து...

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள குடுபோரா கிராமத்தில் பதுங்கியிருந்த சில தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை மூண்டது. நள்ளிரவு வரை நீடித்த இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் தப்பியோடி...

ரத்த ருசிகண்ட பெண் புலி அவனி சுட்டுக் கொலை

மனித ரத்தத்தை ருசி பார்த்த, அவனி என்ற பெண் புலியை மகாராஷ்ட்ரா வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். 14 பேரைக் கொன்று ரத்த ருசி கண்ட பெண்புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் புலியைக் கொல்லக் கூடாது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் மகாராஷ்ட்ரா...

வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

வாரணாசியில் உள்ள ஜே.ஹெச்.வி வணிக வளாகத்தில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடை உரிமையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது ஷாப்பிங் மாலில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக...

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதனன்று ஸ்ரீநகரின் பதே காடல் (( Fateh Kadal )) என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் காவலர்...

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, ஒரு காவலர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது, குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், காவலர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். ஸ்ரீநகர் அருகே ஃபதே கதல் ((Fateh Kadal)) பகுதியில் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையின் போது குடியிருப்பு ஒன்றின்...

பாதுகாப்புப்படை - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை, ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்றனர். புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட பாப்கந்த் ((Babgund)) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்...

ஆப்பிள் நிறுவன ஊழியர் காவலரால் வேண்டுமென்றே சுட்டுக்கொல்லப்பட்டதாக பெண் வாக்குமூலம்

உத்தரப்பிரதேசம் லக்னோவில் ஆப்பிள் நிறுவன ஊழியரைக் காவலர் பிரசாந்த் சவுத்திரி முன்புறமிருந்தே வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக அந்த நிகழ்வைக் கண்ணால் கண்ட பெண் தெரிவித்துள்ளார். விவேக் திவாரி தன்னைக் காரை ஏற்றிக் கொல்ல முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதாகக் காவலர் பிரசாந்த் சவுத்திரி தெரிவித்தார். இந்நிலையில்...

பீகார் முசாபர்பூரில் முன்னாள் மேயர், ஓட்டுநர் சுட்டுக்கொலை

ஆந்திராவில் எம்எல்ஏக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு அடங்கும் முன், பீகாரில் முன்னாள் மேயரும், அவரது கார் ஓட்டுநரும் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முசாபர்பூரில், பனாரஸ் வங்கி ரவுண்டானா அருகே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. முன்னாள் மேயர் சமீர் குமார், தனது காரில் சென்று...

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இன்று அதிகாலையில் கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து அவர்களுடன் தொடர்ந்து...