​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர்...

பொங்கல் பரிசு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 1,677 கோடி ரூபாயை யை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 1,000 ரூபாய் வழங்கப்பட...

மின்னணு ரேஷன்கார்டு கொண்டு சென்றால் மட்டுமே பொங்கல் பரிசு..!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி முதல் தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்த நிலையில், , வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள்...

சென்னை மெரினாவில் 900 கடைகளுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில், 27 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை  மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான...

சேலம் மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள 178 கடைகளுக்கு சீல் வைப்பு

சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் 15 கோடி ரூபாய் அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் 178 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி வணிகவளாகத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இங்கு 178...

தென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டினரின் கடைகளை குறிவைத்து தாக்குதல்

தென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டினரின் கடைகளை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில், நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி...

கடை போடுவதற்கா நடைபாதை? ஆக்கிரமிப்பும்..! விபத்தும்..!

சென்னை ராயப்பேட்டை ஜி.பி சாலையில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று ஒரு வழிச் சாலையில் வந்த இரு சக்கர வாகன ஓட்டி மீது மோதி வங்கி மேலாளர் பலியான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடைகளாலும், வாகனங்களாலும் ஜிபி...

டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், விதிகளை மீறி"...

மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்தும் பணிகள் தீவிரம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த கடைகள், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருந்தன. இதையடுத்து, கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில்,...

தீபாவளியையொட்டி நியாய விலை கடைகள் நவ.2ல் திறந்திருக்கும் என அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து நியாய விலை கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளியை முன்னிட்டு, குடும்ப...