​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு எதிர்ப்பு - சீரடியில் முழு அடைப்பு

சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீரடியில் இன்று முழு அடைப்பு ((bandh)) போராட்டம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்திலுள்ள சீரடியில் சாய்பாபாவுக்கு பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு, நாடு முழுவதும் இருந்து...

குடியுரிமை திருத்த சட்டம்: காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்  விவாதிப்பதற்காக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை.   குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் டெல்லியில்...

மகாராஷ்டிர அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?

விரிவுபடுத்தப்பட்ட மகாராஷ்டிர அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய துறைகளாக கருதப்படும் உள்துறை மற்றும் நிதித்துறையை தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி பொதுநிர்வாகம்,...

10 ரூபாய்க்கு சாப்பாடு..! மகாராஷ்டிராவின் அம்மா உணவகம்

தமிழகத்தின் அம்மா உணவகம் போன்று மலிவு விலையில் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மகாராஷ்ட்ரா மாநில அரசும் தொடங்குகிறது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய  அந்த மாநில அரசின் முதன்மை செயலாளர் மகேஷ் பாதக், மக்களுக்கு பத்து ரூபாய் விலையில் மலிவு விலை...

காங்கிரஸுக்கு சிவசேனா கண்டனம்

அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வன்முறையில் ஈடுபடுவதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால்...

உத்தவ் தாக்கரேவை விமர்சித்து பதிவு வெளியிட்ட நபர் மீது பேனா மை ஊற்றி அவமதிப்பு

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சித்து, சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த நபர் மீது பேனா மை ஊற்றி சிவசேனா கட்சியின் மகளிரணியை சேர்ந்த பெண்கள் அவமதித்த வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பீட் மாவட்டம் வாடாலாவை சேர்ந்த ஹிரமாய் திவாரி (Hiramai Tiwari,...

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை : சஞ்சய் ராவத்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா கட்சி ஆட்சியமைத்துள்ளது. இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள்...

மத்திய அரசு ஜி.எஸ்.டி பங்கு தொகையை முறையாக தரவில்லை- சிவசேனா

மகாராஷ்டிர அரசுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி பங்கு தொகையான 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு கடந்த 4 மாதங்களாக ஜிஎஸ்டி பங்கு தொகை முறையாக வழங்கப்படவில்லை  என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ...

ராகுல் காந்திக்கு சிவசேனா கடும் கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா கட்சி, ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த விமர்சனத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இதுதொடர்பாக, சிவசேனாவின் எம்.பி.யும், மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசை உருவாக்கி கிங் மேக்கர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், ராகுல்...

சிவசேனாவும், பாஜகவும் விரைவில் இணையும் - சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி

பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி கூறி உள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் சிறிய பிரச்சினைகளுக்காக போராடுவதற்கு பதிலாக, அவற்றை...