​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல்தாக்கிக் காயமடைந்த கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமியையும் படகையும் கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல்

கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி இருக்குமிடத்தை இந்தியக் கடற்படையின் பி 8ஐ விமானம் கண்டறிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாய்மரப் படகில் உலகை வலம் வரும் போட்டி ஜூலை முதல்நாள் பிரான்சில் தொடங்கியது. இந்தியக் கடற்படை அதிகாரியான அபிலாஷ் தோமியும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்தியப்...

பழுதடைந்த 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதி தரக் கூடாது? சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதிக்க கூடாது என  சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு  உயர்நீதிமன்றம் கேள்வி ஏழுப்பியுள்ளது.  ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் என்ற 2 கப்பல்கள்  பழுதடைந்ததால் கடந்த 8 ஆண்டுகளாக...

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக கடற்படை கப்பல்கள் செல்ல முடியுமா சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி ?

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படுவதாக மீன்வளத்துறை அறிக்கையில்...

ரஷ்யாவில் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய போர்க்கப்பல்

ரஷ்யாவில் கப்பல்படை பயிற்சியின் போது, சிறிய ரக போர்க்கப்பல் ஒன்று அருகில் இருந்த பாலத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள கடல் பகுதியில் கப்பல்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான போர்க்கப்பல்கள் அணிவகுத்துச் சென்று பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது...

இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன்ஷிப் பந்தயம்

மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் உயிரினமான நத்தையை வைத்து பந்தயம் நடத்தியுள்ளனர் இங்கிலாந்துக்காரர்கள்.  நார்ஃபோக் பகுதியில் ((NORFOLK)) நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி நடத்தப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான நத்தைகள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டன. வட்ட வடிவ...

ஆசிய ஜுனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி தங்கப்பதக்கம் வென்றார்

ஆசிய ஜுனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். டெல்லியில்  நடைபெற்ற போட்டியில் 74 கிலோ ஃபிரி ஸ்டைல் எடை பிரிவின் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீரர் பேட் எர்டெனேவை, இந்திய வீரர் சச்சின் ரதி எதிர்கொண்டார்....

தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்

ஃபின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.   பின்லாந்தின் டாம்பரே நகரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 400...

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகை மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டே வழங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகை மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டே வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், இது தொடர்பான மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாநில அரசின் பங்கு 1526...

சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக பதிவெண் கொண்ட படகு நடுக்கடலில் தத்தளிப்பு

படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர். 9 மீனவர்களுடன் சென்ற தமிழக பதிவெண் கொண்ட படகு ஒன்று சென்னை கடற்கரையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில்...

SSL கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் பயங்கர தீ - மோசமான வானிலையால் மீட்புப் பணியில் தொய்வு

நடுக்கடலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட எஸ்எஸ்எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் இருந்த 22 பேரும் மீட்கப்பட்டனர். நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடலோரக் காவல்படைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதியிலிருந்து ராஜ்கிரண் என்ற...