​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமைக்காது - JP நட்டா திட்டவட்டம்

மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக அடுத்து கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிற கட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார்....

சரத் பவார் இல்லத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை - டெல்லி காவல்துறை

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் வீட்டுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. டெல்லியிலுள்ள பவாரின் வீட்டிற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு...

அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் - தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்தது தொடர்பான அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தன்னை சந்தித்த அஜித்பவார், சரத்பாவாரின் ஆலோசனைப்படியே இந்த முடிவை எடுத்ததாக தம்மிடம் கூறினார் என்று அவர் தெரிவித்துள்ளார்....

சிவசேனாவை ஆதரித்தது ஏன்? சரத் பவார் விளக்கம்

பாஜகவை விட சிவசேனாவுடன் இணைந்து பணியாற்றுவது எளிதானது என்பதால்தான், மகாராஷ்டிரத்தில் அக்கட்சி ஆட்சியமைக்க தாம் ஆதரவளித்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நிலவியபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சரத்பவார் கடந்த மாதம் சந்தித்தார். ஆனால்...

’மகா’ திருப்பம்..! பட்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அறுதிபான்மை இல்லாத தால் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சி கூட்டணி அரசு நாளை பதவி ஏற்குமென தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரத்தில்...

41 ஆண்டுகளுக்கு முன்பு சரத்பவார் செய்தது அவருக்கே திரும்பியது

மகாராஷ்டிராவில், 41 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இழைத்த துரோகத்தை, அவரது பாணியிலேயே, நெருங்கிய உறவினரான அஜித் பவார் நினைவூட்டியிருக்கிறார். 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு, பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் சட்டமன்ற...

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் : எம்.எல்.ஏக்கள் நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பு

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்துள்ளன. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா திட்டமிட்டு வந்த நிலையில், எதிர்பாராத...

யார் இந்த அஜித் பவார்..! மகாராஷ்டிரா அரசியலை அடியோடு புரட்டிப்போட்டது எப்படி?

மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகளை அடியோடு புரட்டிப்போட்ட அஜித் பவார், திடீரென பாரதிய ஜனதா கட்சியோடு நெருக்கமானது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மராட்டிய அரசியல் நிலவரத்தால், நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளுமே விக்கித்து போயுள்ளன என்றுதான்...

எங்கள் பக்கம் 170 எம்எல்ஏக்கள் உள்ளனர் - சரத்பவார்

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக அந்த 3 கட்சிகளும் அறிவித்துள்ளன. தங்களது கூட்டணிக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ள சரத்பவார், பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என கூறியுள்ளார். மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்...

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு - சரத்பவார்

காங்., தேசியவாத காங்., சிவசேனா சார்பில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு உத்தவ் தாக்கரே, சரத்பவார் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு எங்கள் பக்கம் 156 எம்எல்ஏக்கள் உள்ளனர் - சரத்பவார் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். கட்சிகள் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை பெற்றுள்ளன சில சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும்...