​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பீகாரில் 2வயது குழந்தை பலி, மரணத்திற்கு ராகுல் பொறுப்பு ஏற்பாரா? : ரவிசங்கர் பிரசாத்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால், பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழந்ததற்கு ராகுல்காந்தி பதிலளிப்பாரா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி இருக்கிறார். பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 வயது...

எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,...

புதிய தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்குமாறு தீபக் மிஸ்ராவிடம் கோரிக்கை

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அப் பதவிக்கு தகுதியான நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்கும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.  மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகய்தான் முறைப்படி தலைமை...

இணைய நிறுவனங்கள், இந்தியாவில் ஈட்டும் லாபத்தை இந்தியாவில் மறுமுதலீடு செய்ய வேண்டும் - மத்திய அரசு

மிகப்பெரிய இணைய நிறுவனங்கள், இந்தியாவில் ஈட்டும் லாபத்தை இந்தியாவில் மறுமுதலீடு செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,அர்ஜென்டினா நாட்டின் சலாட்டா ((Salata)) நகரில் நடைபெற்ற ஜி20 டிஜிட்டல் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். தேர்தல் ...

தேர்தல் நடைமுறையில் சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது : ரவிசங்கர் பிரசாத்

தேர்தல் நடைமுறையில் சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டின் சலாடா நகரில் நடைபெற்ற ஜி20 டிஜிட்டல் பொருளாதார கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்டுவதை...

வாட்ஸ் ஆப் CEO கிறிஸ் டேனியல்ஸ், ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேச்சுவார்த்தை

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சி.இ.ஓ. கிறிஸ் டேனியல்ஸ், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் வதந்தியால் ஏற்படும் கும்பல் வன்முறை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து இருந்தது. வதந்தி பரப்பப்படுவதை...

ராகுல்காந்தி அப்பட்டமாக பொய் உரைக்கிறார்..! ரவிசங்கர்பிரசாத் குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல்காந்தி பொய் பிரச்சாரம் செய்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியிருக்கிறார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முன்பு நாடாளுமன்றத்தில் பொய் உரைத்த ராகுல்காந்தி தற்போது வெளியிலும் அப்பட்டமாக பொய்...

கீழமை நீதிமன்றங்களில் 5,000 காலியிடங்கள் - ரவிசங்கர் பிரசாத்

கீழமை நீதிமன்றங்களில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், நீதித்துறையில் 5 ஆயிரம் காலியிடங்கள் இருப்பினும் கூட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய...

சமூக வலைதளங்களை தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ரவிசங்கர் பிரசாத்

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றை தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்து உரையாற்றிய அவர், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பரவும் தவறான தகவல்களால் அப்பாவி உயிர்கள் பறிபோவதாக...

சபஹர் துறைமுக திட்டம் தாமதமாவதற்கு ஈரான் அரசே காரணம் - ஜெய்சங்கர்

ஈரான் அரசின் செயல்பாடுகளினாலேயே, சபஹர் துறைமுக திட்டம் தாமதமாவதாக, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியிருக்கிறார்.ஈரான் நாட்டின் சபஹர்((Chabahar )) துறைமுக திட்டத்தை, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கின்றன. இதன்மூலம்,  கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்டவை எளிதாகிவிடும். மூன்று...