​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி..! கொல்ல முயற்சி என புகார்

சீமான் மீது பாலியல் புகார் கொடுத்ததற்காக பலமுறை தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், தான் தப்பிபிழைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை விஜய லட்சுமி நாம் தமிழர்...

மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கிய காவல் அதிகாரி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தார் (Dhar) நகரில் உள்ள ஒரு காவல் நிலைய பொறுப்பாளரான நரேந்திர சூர்யவன்ஷி, தனது மனைவியை நடுத்தெருவில் தள்ளி தாக்குவதும், சக காவலர்கள்...

பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக POCSO சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். காட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாகாளியப்பன். இவர் பள்ளி மாணவிகள் சிலருக்கு பாலியல்...

செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு தூக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 2 பேருக்கு, தூக்குத் தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், செவிலியர் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்தார்....

10 வகுப்பு மாணவியை வீட்டில் அடைத்து வைத்து 6 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன்

கும்பகோணம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவன் போலீசாரிடம் சிக்கினான். அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், முதலாம் ஆண்டு பொறியியல்...

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு நடுத்தெருவில் தூக்கு - சட்டம் நிறைவேற்றம்

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இதுதொடர்பான சட்டம் அந்நாட்டு...

பாலியல் குற்றவாளிகளுக்கு.. தூக்கு கிடைக்க மேல்முறையீடு..! சென்னை போலீஸ் தகவல்

சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் 15 குற்றவாளிகளுக்கும், தூக்கு தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக காவல் துணை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் மாற்றுதிறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 15 குற்றவாளிகளில் 4 பேருக்கு...

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலையில் விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுமி, தோட்டத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாள். இதில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி...

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - தண்டனை அறிவிப்பு..!

சென்னையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களில் 4 பேரை சாகும் வரை சிறையில் அடைக்கவும் தீர்ப்பளித்தது.  சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 12 வயதுச் சிறுமி 2018 ஆம்...