​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 பெண்களை மணந்த பாலியல் கொடூரன்..! போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த ஒருவன், தனது 3-வது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் 50...

4 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து கொலை

சென்னை அடுத்த புழலில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து துன்புறுத்தி சித்ரவதைப்படுத்தி கொலை செய்ததாக 2வது கணவன் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பவானி என்ற இளம்பெண்ணை காதலித்து...

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்

திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர் உட்பட  4 பேர் கைது செய்யப்பட்டனர் திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மனவளர்ச்சி...

போக்சோவில் போலி புகார் எச்சரிக்கும் சட்டப்பிரிவு..!

சென்னையில் 11 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான புகார் கொடுத்த சிறுமியின் தாயின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளை வைத்து மற்றவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், அதே...

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி - தப்பிக்க முயன்ற போது காயம் ஏற்பட்டு உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே 15 வயது சிறுமியை இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, தலையில் உள் காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞன், கடந்த...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

குழந்தைகளுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கும் வகையில் போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல்...

தாயைப் பிரிந்து பாட்டி வீட்டில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளிடம் அத்துமீறல் - 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டிவனம் அருகே பெற்றோரை பிரிந்து பாட்டியிடம் வாழ்ந்த பள்ளி சிறுமிகளை சீரழித்த எட்டு பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தந்தை-மகன் ஆகிய இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் தாய் தந்தை பிரிந்துவிட்டதால் பாட்டி வீட்டில்...

சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீது, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் பாலியல் புகார்...

சிறுமி பலாத்காரம் - 5 பேர் தலைமறைவு

சென்னையில் 15 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியை கடத்திய 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தமது...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

சேலத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தவர்...