​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேடு டச் - பேடு மேன்..! போலீஸ் தேடுகிறது

சென்னையில் தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வரும் 50 வயது மதிக்க தக்க மர்ம ஆசாமி ஒருவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிசிடிவி ஆதாரம் கிடைத்தும் போலீசிடம் சிக்காமல் தப்பி வரும் விபரீத...

மயக்க மருந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மயக்க மருந்து கொடுத்து மத்திய அரசு பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்தவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை அண்ணாநகரை வெள்ளைதேவன் என்ற இளைஞர், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததுடன், சுமார்...

10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை... தந்தை உள்பட மூவர் மீது புகார்

ஈரோடு மாவட்டத்தில் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை, மதுபோதைக்கு அடிமையான தந்தை உதவியுடன், இரு நபர்கள் பல நாட்களாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் சிறுமியின் தந்தை...

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் அதிரடி கைது

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் மைனர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு...

குழந்தையின்மை சிகிச்சை அளிப்பதாக பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில், குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். கார்டன் காலனி பகுதியில், சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வந்த அண்ணாதுரை என்பவரிடம், ஒரு தம்பதியினர், 6 மாதமாக குழந்தையின்மைக்கான...

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு என்கவுன்ட்டர் காத்திருக்கிறது - தெலங்கானா அமைச்சர் எச்சரிக்கை

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடிய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு போலீஸாரின் என்கவுன்ட்டர் காத்திருப்பதாக அந்த மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் ((Talasani Srinivas Yadav))எச்சரித்துள்ளார். ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 4 பேர், போலீசாரால்...

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு

நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியின் 80வது பிறந்தநாள்...

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு துணிச்சலான அரசியல், நிர்வாக திறன்களால்தான் முடிவு கட்ட முடியும்

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு சட்டங்களால் முடிவுகட்ட முடியாது, துணிச்சலான அரசியல், நிர்வாக திறன்களால்தான் முடிவுகட்ட முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். புனேயிலுள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்திய கலாசாரமானது, பெண்களை தாயாகவும்,...

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு

ஹைதராபாத் அருகே போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பெண் கால்நடை மருத்துவரை ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவரை கொலை செய்து உடலை...

பெண் மருத்துவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் அடித்துக் கொல்ல வேண்டும் - நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற கொலையாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும் என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் எனவும், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய...