​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோபக்கார செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நடுவரை திட்டித் தீர்த்த, செரினா வில்லியம்சுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த அந்தப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையிடம் செரினா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். அந்த அதிருப்தியில், ஜப்பான் வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்தத அவர்,,...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்க முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்,...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால், டொமினிக் தீம் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், எஸ்தோனியாவின்...

பிரெஞ்ச் ஓபன் போட்டியின்போது செரீனா அணியும் உடைக்கு கட்டுப்பாடு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கணையான செரீனா வில்லியம்ஸ் அணியும் உடைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. catsuit எனப்படும் உடலோடு ஒட்டியிருக்கும்  உடையை செரீனா பயன்படுத்தி வருகிறார்.  இந்த உடையை தான் அணியும்போது இளவரசியாக உணர்வதாகவும் செரீனா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், போட்டிக்கும்,...

செரினா வில்லியம்ஸை வீழ்த்திய பெட்ரா கிவிட்டோவா

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசின் Petra Kvitova அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம்கண்ட செரினாவை 6 க்கு 3 என முதல் செட்டில் வீழ்த்திய Petra Kvitova,...

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் ஏஞ்சலிக் கெர்பர் ..! இறுதி ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் கைப்பற்றியுள்ளார். லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரினா வில்லியம்சை அவர் எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் பலமுறை...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இறுதி போட்டிக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். லண்டனில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜசை ((julia gorges )) அவர் எதிர்கொண்டார். இதில், 6க்கு 2, 6க்கு 4...

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா விலகல்

ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். பாரீசில் நடைபெறும் இப்போட்டி, மகப்பேறுக்குப் பின்னர் முதன்முறையாக அவர் விளையாடும் கிராண்ட்சிலாம் ஆகும். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியின் போது ஜெர்மன் வீராங்கனை ஜூலியா ஃகார்ஜெஸூடன் மோதிய செரீனா, வெற்றி...

மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி

மியாமி ஓப்பன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அண்மையில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெற்ற ஜப்பானின்...