​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மழையால் புத்தகங்களை இழந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க தயாராக புதிய புத்தகங்கள்- அமைச்சர்

மழையால் புத்தகங்களை இழந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தேவையான புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த வரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள்...

அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் : அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமந்தூர், நம்பியூர், மலையப்பாளையம், வேமாண்டம்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய...

தமிழகத்தில் விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரும் திட்டம் - அமைச்சர்

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரும் தொழில் மாற்று திட்டம் ஒன்றை அரசு உருவாக்கி இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை இல்லாத தமிழகத்தை உருவாக்க பல்வேறு பணிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டார். திருவண்ணாமலை மாவட்டம்...

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுவதும் படித்தாலே நீட்தேர்வை எதிர்கொள்ளலாம்

12 ஆம் வகுப்பில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுமையாக படித்தால் மத்திய அரசின் நீட், ஐஐடி (IIT) போன்ற தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதில் வெற்றி பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 84 லட்சம்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் வெளியீடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்ப்பதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன்,...

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான், தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண் மையக் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை அவர் அடிக்கல்...

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை...

8, 5 வகுப்பு தேர்வுக்கான விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

8, 5ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ள 3 ஆண்டு விலக்கை நீடிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் எத்திராஜ் கல்லூரியில் தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாள், தமிழ்...

தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்

தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து மும்பைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பிரபலமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா நாலேஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற MKCL நிறுவனம் அம்மாநில உயர்கல்வி மற்றும்...

மாணவர்கள் மதரீதியில் குழு அமைப்பதாக கூறி எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை-அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் மத ரீதியில் குழு அமைப்பதாக கூறி பள்ளிக்கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்படவில்லை என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாடு கூடத்தில், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்களோடு அவர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில்...