​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருடன் சென்று மதுரை கேகே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்...

தமிழக கூட்டுறவுத்துறை 28 தேசிய விருதுகளை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு பெருமிதம்

டெல்லியில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் மதிப்பு சங்கிலிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். டெல்லி ஹௌஸ் காஸ் பகுதியில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக தலைமை அலுவலகத்தில் இந்த...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியானவர் - அமைச்சர் செல்லூர் ராஜு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியான முதலமைச்சர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டு...

தமிழகத்திற்கு 500 டன் வெங்காயத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் வெங்காய விலை கட்டுப்படுத்தபடும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   மத்திய அரசால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் 500...

வெங்காயத்தை பதுக்கினால்... அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

தமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து, ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்திருக்கிறார். இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்த அறிவுறுத்தல் தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மொத்த விற்பனைக்...

காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது -அமைச்சர் செல்லூர் ராஜூ

கட்சியே ஆரம்பிக்காத நடிகர் ரஜினி, பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக வாய்ஸ் கொடுத்து வருகிறார் என்றும் வயதான காலத்தில் கமல், ரஜனி இணைவது காடு வா வா என்கிறது, வீடு போ போ என்பதற்கு சமம் என அமைச்சர் செல்லூர் ராஜூ...

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு அறவே இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு என்பது அறவே இல்லை என்றும் விவசாயிகளின் வசதிக்காக மற்ற மாநிலங்களில் இருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...

தோல்வி பயம் காரணமாக தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குகிறது - செல்லூர் ராஜு விமர்சனம்

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் பால், பட்டு சேலை, கதர் ஆடைகள் மற்றும் மூலிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய ...

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து...

நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் - அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தில் நவம்பர் மாதம் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை பகுதியில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவியரிடையே...