​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடக் கூடாது - விரேந்தர் ஷேவாக்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடக் கூடாது என விரேந்தர் ஷேவாக் வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி துபாயில் தொடங்கும் இத்தொடரில், இந்தியாவுக்கு இருநாட்கள் அடுத்தடுத்து போட்டி இருக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள...

கோலி இல்லை, இந்த கிரிக்கெட் வீரர் தான் டி வில்லியர்ஸ்-க்கு மிகவும் பிடித்தமான வீரர்

தமக்கு மிகவும் பிடித்தமான இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் நேற்று அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில்,...

வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்தேனா ? பொய்யான தகவல் பரவியதாக பிரீத்தி ஜிந்தா முற்றுப்புள்ளி

வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்ததாக வெளியான செய்தியை, பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார். ராஜஸ்தானிடம் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததற்கு, கேப்டன் அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கியது தான் காரணம் என, அணியின் ஆலோசகர் சேவாக்குடன், உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வாக்குவாதம்...

கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ன் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சேவக்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து வீரேந்திர ஷேவாக் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பஞ்சாப் அணி தோல்வியடைந்தது....

சேவாக் தன்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் IPL-ஐ காப்பாற்றியிருப்பதாக கிறிஸ் கெய்ல் பேட்டி

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு தன்னைத் தேர்வு செய்ததன் மூலம் ஷேவாக் ஐ.பி.எல்லை காப்பாற்றியிருப்பதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்த கெயிலை கடந்த ஜனவரி மாத ஏலத்தின் போது எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால் கிங்ஸ் லெவன்...

கோலியின் தவறை சுட்டிக்காட்டும் ஒருவராவது அணியில் இருக்க வேண்டும்- சேவாக் கருத்து

கேப்டன் விராட் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒருவராவது இந்திய அணியில் இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். கேப்டன் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டு வகையில், தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை என முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர...