​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு

ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான நிலை காணப்பட்டது. அதன் காரணமாக அங்கு பள்ளிகள் செயல்படாமல் இருந்தன. பள்ளிகளை திறக்க பல்வேறு...

பள்ளி மாணவர்களுக்கான Helpline மூலம் 1.72 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் - அமைச்சர்

பள்ளி மாணவர்களுக்கான ஹெல்ப் லைன் சேவை மூலம் இதுவரை ஒரு லட்சத்து 72 பேர் பதிவு செய்து ஆலோசனை பெற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இரவு...

பறவைகள், அணில்களின் பசியைப்போக்க மாணவர்களின் புதிய முயற்சி

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பறவைகள் மற்றும் அணில்களின் பசி, தாகத்தை தீர்க்க மாணவர்கள் கையாண்டுள்ள புதிய முயற்சி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. தட்சிணா கன்னடம் மாவட்டம் பலேபுனி என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா முடிபு (Jawahar Navodaya...

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் இல்லை - தொடக்கக் கல்வி இயக்ககம்

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களிடம் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய...

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம்

மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பொதுத்தேர்வு 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம் வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் 20க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு...

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒன்றாம்...

பள்ளி விடுமுறை நீட்டிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை ஜன.3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் கடந்த 23 ஆம் தேதி முடிந்ததை தொடர்ந்து, ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி...

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசாவில் நாளை பொதுவிடுமுறை

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் விடுமுறை தினமாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை சூரிய கிரகணம் தெரிய உள்ளது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை...

மாணவர்களின் பாதுகாப்புக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் பள்ளிகளின் சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு...

7 மாவட்டங்களில் விடுமுறை..!

தூத்துக்குடியில் விடுமுறை கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை நாளை பள்ளிகளுக்கு...