​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் !

ஆந்திர மாநிலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர் ஒருவரை குச்சியால் அடித்துக் கொண்டிருக்க, அருகில் மேலும் சில மாணவர்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவத்தை சக...

தீபாவளிப் பண்டிகையையொட்டி 26ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை...

NEET, JEE தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு..!

NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இதற்காக மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும்...

ஜூன் 3ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - செங்கோட்டையன்

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை...

அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது -முதலமைச்சர்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர், சேலம் போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்றார். நேற்று மாலை, பொருட்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே...

பாடலுடன் பாடத்தை சொல்லி IIT-க்கு இணையாக கற்பிக்கும் பள்ளி கல்வித்துறை..!

பள்ளி மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள வசதியாக ஐஐடி பாணியில் பாடங்களை வீடியோ காட்சிகளாக்கி மாணவர்களிடம் கொண்டு சேர்த்து அசத்தி வருகிறது பள்ளி கல்வித்துறை..! பாடலுடன் பாடத்தை சொல்லும் புதிய முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. இது சினிமா...

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 23 காலை 9.30 மணிக்கு வெளியீடு

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 23-ஆம் தேதி...

தமிழக பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி – Microsoft நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம்

தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும், பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம்...