​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிப்பு

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு...

சொன்னது போலவே சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்..!

சர்கார் திரைப்படத்தை தீபாவளி நாளான இன்றே இணையத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவால் விடுத்திருந்தது. அதன்படி சொன்னது போலவே சர்கார் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ்...! தமிழ் தெலுங்கு இந்தி என எந்த...

கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக படம் - தமிழிசை சவுந்தரராஜன்

கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக சர்கார் படம் எடுக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் பொதுமக்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது மியூசிக்கல் சேர், லெமன் அண்ட் த ஸ்பூன் உள்ளிட்ட...

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் 60 அடி பேனர் - போலீஸ் பாதுகாப்புடன் பேனர் அகற்றம்

சென்னை திருவொற்றியூரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட சர்கார் பட பேனர் போலீசாரால் அகற்றப்பட்டது. திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் மணலி சாலையில் விஜய் நடித்த சர்கார் படத்தின் 60 அடி பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனருக்கு விஜய் ரசிகர்கள் கற்பூரம் ஏற்றி ஆராதனை,  பாலாபிசேகம்,...

மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு

மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால், திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சர்கார் படத்துக்கு ஆன்லைன் புக்கிங்கில் 500 ரூபாய் முதல் 1000...

நடிகர் விஜய்யின் சர்கார் முதல் பார்வைக்கு எதிர்ப்பு - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சர்கார் படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர்...