​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சரத்குமார் வில்லனாக நடித்திருந்தால் சண்டைக் காட்சிகள் உண்மையாக இருந்திருக்கும் - விஷால்

சண்டக்கோழி-2 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால் நடிகை வரலட்சுமி கூறியதைப் போல் அவர் தந்தை சரத்குமாரை கிளைமேக்சில் நடிக்க வைத்திருந்தால், சண்டைக் காட்சிகள் உண்மையாகவே நடந்திருக்கும் என்றார். ...

காலத்தின் கட்டாயம் இருந்தால் விஜயகாந்த் உடன் கூட்டணிக்கு வாய்ப்பு - சரத்குமார்

காலத்தின் கட்டாயம் இருந்தால் விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏற்கனவே திரை உலகில் இணைந்து பயணித்துள்ளதாகவும் கூறினார். உள்ளாட்சி தேர்தல் அவசியமான ஒன்று...

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்பனை செய்து பணத்தை கையாடல் செய்ததாக சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக  முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 செண்ட் நிலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு, முறைகேடாக விற்பனை செய்து,...

சரத்குமார், ராதிகா குறித்து ஆபாசமாக பேசியதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து ஆபாசமாக பேசியதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ரஜினியின் கருத்துக்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சரத்குமார் மற்றும் அவரது...

தாம் மட்டும் போலீசாக இருந்திருந்தால் சுட்டுத் தள்ளி இருப்பேன் என சரத்குமார் ஆவேசம்

தாம் மட்டும் போலீசாக இருந்திருந்தால் சிறுமி ஆசிபா கொலைக் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளியிருப்பேன் என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத் குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் குற்றங்களுக்கு சவுதியில் வழங்குவதைப் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட...

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக புகார்- முகாந்திரம் இருந்தால் சரத்குமார், ராதாரவிக்கு மிது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு 

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு எதிராக கூறப்படும் புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை...

மக்கள் மத்தியில் புரட்சி எழுந்தால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் - சரத்குமார்

மக்கள் மத்தியில் புரட்சி எழுந்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை வாகனப் பேரணி நடத்தப்பட்டது. அப்போது,...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மக்களே முன் வந்து போராட வேண்டும் - சரத்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு, மத்திய - மாநில அரசுகளை அரசுகளை வலியுறுத்தி பொதுமக்கள் தன்னெழுச்சியோடு போராட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் கோரி, வெள்ளிக்கிழமை மேட்டூர் அணையிலிருந்து...

காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகம் அரசு அழுத்தம் தரவேண்டும் என சரத்குமார் பேச்சு

காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகம் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டார். அக்கட்சியின் சார்பில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி உரிமை மீட்பு பேரணி தொடங்கியது. இப்பேரணி...

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஆட்சிக்கு வரமுடியாது: சரத்குமார்

நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி...