​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும், அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்த புரட்சிகர...

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் சந்தானம் குழு விசாரணை

பேராசியரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தி வருகிறது.  இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டுள்ள சந்தானம் குழு மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் நேற்று 6 மணிநேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் சந்தானம்...