​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 20ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற IAS அதிகாரி சந்தானம் விசாரணை

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை மேற்கொண்டார்.  விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து...

தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தவுள்ளதாக ஓய்வுபெற்ற IAS அதிகாரி சந்தானம் பேட்டி

நிர்மலா தேவி விவகாரம் குறித்து நாளை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தவுள்ளதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.  தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த வழக்கு குறித்து விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் இவர். விசாரணையை...

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை இன்று தொடக்கம்

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த  விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு இன்று விசாரணையை தொடங்குகிறது. கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது...