​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 26 லாரிகள் பறிமுதல்

சென்னை, திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவன மேலாளர், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர், விம்கோ நகரில் விக்டோரியா எஸ்டெட் என்ற நிறுவனம், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை ஒப்பந்த...

ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரத்தை அடுத்த சோழந்தூர் அருகே ஆற்றில் மணல் திருடிய லாரிகளை பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் வலது புறம் குண்டத்தூர் அருகே மணல் பொதிந்து கிடப்பதை அறிந்த சில மணல் கொள்ளையர்கள், இரவு பகலாக மணல்...

மணல் கொள்ளையை தடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கரூர் அருகே இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட நிர்வாகம் மீது விவசாயி ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.  மண்மங்களம் தாலுகாவுக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் காவிரி ஆற்றில் இரவு...

குடகனாற்றுப் படுகைகளில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளை

திண்டுக்கல்லின் முக்கிய குடிநீர் ஆதாரமான குடகனாற்றில் பட்டப்பகலில் சல்லடை வைத்து சலித்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. பலமுறை புகாரளித்தும் கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் வந்து...

ஆந்திராவிலிருந்து சிலிக்கான் மணலை கடத்தி வந்து கலப்படம் செய்து விற்பனை

சென்னை செங்குன்றத்தில், ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக சிலிக்கான் மணல் கடத்திவந்து, அத்துடன் கட்டுமானத்துக்கு தகுதியற்ற மணலை கலப்படம் செய்து வந்த 3 குடோன்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கட்டிடங்கள் கட்ட தகுதியற்ற மணலை சிலிக்கான் மணலுடன் கலப்படம் செய்யும் குடோன்கள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில்...

மணற்கொள்ளையைத் தடுக்க வேண்டும் : TTV தினகரன்

தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய...

முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்ட பின்பும் மணல் அள்ளப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பின்பும் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தூத்துக்குடி அருகே முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் தற்போதைய வெள்ளத்தால்...

அரிவாளுடன் மணல் கடத்தும் அரசியல் பிரமுகர்..!

கரூர் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்று செல்போனில் படம் பிடித்த இளைஞரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளரான எம்.எஸ்.மணி என்பவர் இரவு நேரத்தில் டிராக்டரில்...

மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது - வைகோ

ஆறுகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பராமரிக்க தவறியதால் முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததாக குற்றம்சாட்டினார்....

திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சேலம் நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து சிறுபாக்கம் போலீசார் சோதனை செய்தனர். உரிய அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்ததை...