​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை அறிமுகம் செய்தது சாம்ஸங்

5ஜி எனப்படும் 5ம் தலைமுறை செல்போன்கள் விற்பனை தென்கொரியாவில் தொடங்கியுள்ளன. 3 பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்து 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளன. இதையடுத்து சாம்சங் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்கள் விற்பனையைத் தொடங்கி உள்ளது.   இதற்காக தலைநகர்...

விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ஸியோமி

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, ஸியோமி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, கவுன்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளாக, தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் கோலோச்சி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவைச்...

சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டது

சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய செல்பேசித் தயாரிப்பாளராகவும், கணினி சிப் தயாரிப்பாளராகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தொழில்சார்ந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாம்சங் செமிகண்டக்டர், கணினித்...

செல்போன் விற்பனையில் போட்டியாளர்களை மிஞ்ச புதிய வழிமுறையை கையாண்டுள்ளது சாம்சாங்

செல்போன் விற்பனையில் போட்டியாளர்களை மிஞ்ச புதிய வழிமுறையை கையாண்டுள்ளது சாம்சாங் நிறுவனம். இதற்காக நெதர்லாந்து நாட்டில் உள்ள அப்பெல் என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்த அந்த நிறுவனம், அங்கு வசிக்கும் 312 பேரில் 50  பேருக்கு தனது புதிய செல்போனான கேலெக்சி  எஸ் 9...

பர்ஸில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 தீப்பிடித்து எரிந்ததாக பெண் புகார்

அமெரிக்காவில், பர்ஸில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 தீப்பிடித்து எரிந்ததாகக் கூறி பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். லாங் ஐலேண்ட்-ல் வசித்து வரும் டியானே சங் ((Diane Chung)) என்ற ரியல் எஸ்டேட் முகவர், லிஃப்டில் சென்றபோது தமது கையில் வைத்திருந்த...

உலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்

உலகின் மிகப் பெரிய ஷோரூமை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நிறுவியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங், பெங்களூருவின் தெற்குப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் ஷோரூமை அமைத்துள்ளது. மேலும் இதுபோன்ற பிரம்மாண்டமான ஷோரூம்களை மேலும் 10...

ஆசை 3 ½ கோடி, கிடைத்தது தெரு கோடி..! ஓட்டுனரின் பரிதாப பாடம்

சாம்சங் நிறுவனம் மூன்றரை கோடி ரூபாய் பரிசு அறிவித்திருப்பதாக மெயில் அனுப்பி மதுரையை சேர்ந்த கார் ஓட்டுனரிடம் 16 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேரி உள்ளது. மூன்றரை கோடியை நம்பி 3 பேர் தெருக்கோடிக்கு வந்த பரிதாப பின்னணி  மதுரையை சேர்ந்த...

நொய்டாவில் Samsung தொழிற்சாலையை இன்று திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடியும் தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன்னும் இன்று திறந்து வைக்கின்றனர். இதற்காக இருவரும் ஹெலிகாப்டர் மூலம் நொய்டா வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடியே இருபது லட்சம் மொபைல் போன்களை இந்த தொழிற்சாலை உற்பத்தி...

நொய்டாவில் புதிய சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் இணைந்து திறக்கின்றனர்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திரமோடி, தென்கொரிய அதிபருடன் இணைந்து திங்கட்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இதையொட்டி தென்கொரிய அதிபர் மூன்ஜே இன் மாலையில் விமானம் மூலம் டெல்லி வந்தார். 1990 ஆம் ஆண்டு சாம்சங் தொழிற்சாலை...

முடிவுக்கு வந்தது ஆப்பிள் - சாம்சங் காப்புரிமை பிரச்சனை

காப்புரிமை பிரச்சனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான 7 ஆண்டுகள் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஐபோன் வடிவமைப்புகளை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் 539...