​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பர்ஸில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 தீப்பிடித்து எரிந்ததாக பெண் புகார்

அமெரிக்காவில், பர்ஸில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 தீப்பிடித்து எரிந்ததாகக் கூறி பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். லாங் ஐலேண்ட்-ல் வசித்து வரும் டியானே சங் ((Diane Chung)) என்ற ரியல் எஸ்டேட் முகவர், லிஃப்டில் சென்றபோது தமது கையில் வைத்திருந்த...

உலகின் மிகப்பெரிய ஷோரூமை திறந்தது சாம்சங் நிறுவனம்

உலகின் மிகப் பெரிய ஷோரூமை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நிறுவியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங், பெங்களூருவின் தெற்குப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் ஷோரூமை அமைத்துள்ளது. மேலும் இதுபோன்ற பிரம்மாண்டமான ஷோரூம்களை மேலும் 10...

ஆசை 3 ½ கோடி, கிடைத்தது தெரு கோடி..! ஓட்டுனரின் பரிதாப பாடம்

சாம்சங் நிறுவனம் மூன்றரை கோடி ரூபாய் பரிசு அறிவித்திருப்பதாக மெயில் அனுப்பி மதுரையை சேர்ந்த கார் ஓட்டுனரிடம் 16 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேரி உள்ளது. மூன்றரை கோடியை நம்பி 3 பேர் தெருக்கோடிக்கு வந்த பரிதாப பின்னணி  மதுரையை சேர்ந்த...

நொய்டாவில் Samsung தொழிற்சாலையை இன்று திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடியும் தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன்னும் இன்று திறந்து வைக்கின்றனர். இதற்காக இருவரும் ஹெலிகாப்டர் மூலம் நொய்டா வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடியே இருபது லட்சம் மொபைல் போன்களை இந்த தொழிற்சாலை உற்பத்தி...

நொய்டாவில் புதிய சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் இணைந்து திறக்கின்றனர்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திரமோடி, தென்கொரிய அதிபருடன் இணைந்து திங்கட்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இதையொட்டி தென்கொரிய அதிபர் மூன்ஜே இன் மாலையில் விமானம் மூலம் டெல்லி வந்தார். 1990 ஆம் ஆண்டு சாம்சங் தொழிற்சாலை...

முடிவுக்கு வந்தது ஆப்பிள் - சாம்சங் காப்புரிமை பிரச்சனை

காப்புரிமை பிரச்சனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான 7 ஆண்டுகள் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஐபோன் வடிவமைப்புகளை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் 539...

காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.3,653 கோடி வழங்க சாம்சங்கிற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் தொழில்நுட்பங்களை காப்புரிமைக்கு மாறாக  பயன்படுத்தியதற்காக சாம்சங் நிறுவனம் இந்திய மதிப்பில் ஆயிரத்து 653 கோடி ரூபாய் செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011ம் ஆண்டு முதலே இவ்விறு நிறுவனங்களுக்கிடையிலான காப்புரிமை தொடர்பான தகராறு உள்ளது. இது வரை சாம்சங்...

சாம்சங் நிறுவனத்திடம் ரூ.6,700 கோடி இழப்பீடு கோரும் ஆப்பிள்

காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டில், சாம்சங் நிறுவனம் இந்திய மதிப்பில், 6 ஆயிரம் 700 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை 8 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆப்பிளின்,...

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார்

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது தென்கொரிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின்...

முதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு

முதலீட்டாளர்களுக்கு 50க்கு ஒன்று என்ற விகிதத்தில் கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங், டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 14 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது. குறிப்பாக மெமரி சிப்ஸ் தயாரிப்பில்...