​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் மேலும் 3 கால்நடை தீவன ஆலைகள் அமைக்கப்படும் - முதல்வர்

கால்நடை வளர்ப்பது அதிகம் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது - முதலமைச்சர் கறவை பசு மாடுகள் வழங்கும் திட்டத்தால் பயனாளிகள் தங்கள் சொந்த காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது வேளாண் தொழிலில் ஈடுபடும் பெண்கள், கோழி வளர்ப்பு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி...

தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவை அமைக்கப்படுகின்றன....

ராகுல் டிராவிட் பந்து வீச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து அசத்தல் - வீடியோ

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராகுல் டிராவிட் பந்து வீச, பேட்டிங் செய்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர்...

தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா

சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா,...

2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி ?

சேலம் மாவட்டம் மூலசெங்கோட்டில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார். திவ்யா என்ற அந்தப் பெண்ணின் வீட்டருகே உள்ள விவசாயக் கிணற்றிலிருந்து அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று திவ்யாவை மீட்டு...

கால்நடை பூங்காவுக்கு பிப்.9ல் முதலமைச்சர் அடிக்கல்..!

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள, ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 9ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். 10...

தி.மு.க. பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ராஜா நீக்கம் : ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சிலை முன் திரண்ட ராஜா ஆதரவாளர்கள் அவருக்கு மீண்டும் பதவியை வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். திலீப் என்ற...

சேலத்தை அதிர வைக்கும் சைக்கோ கொலைகாரன்..!

சேலத்தில் சாலையில் படுத்து உறங்கும் முதியவர்களின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டுவரும் சைக்கோ கொலைகாரனை சிசிடிவி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  சேலம் காசகரனூரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சாலையோர கடைக்கு வெளியே முதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்....

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ராஜா விடுவிப்பு...

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக சட்டதிட்ட விதி: 31-ன்படி, வீரபாண்டி ராஜா தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி...

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் குடிநீருக்காக வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நிரம்பி டெல்டா...