​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலத்தில் செல்போன் டவர் பேட்டரிகளைத் திருடியவர்கள் கைது

சேலத்தில் செல்போன் கோபுரங்களில் தொடர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்றுபேரை போலிசார் கைதுசெய்தனர். எருமாபாளையத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட BSNL க்குச் சொந்தமான செல்போன் டவரிலிருந்து 72 பேட்டரிகளும், Vodafone க்குச் சொந்தமான டவரிலிருந்து 48 பேட்டரிகளும் திருடுபோனது. மேலும் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன்...

மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேறும் 6 கி.மீ. தொலைவுக்கு செத்து கிடக்கும் மீன்கள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மீன்கள் டன் கணக்கில் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட...

இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் சுட்டுக் கொலை

இஸ்ரேலியரை கத்தியால் குத்திய பாலஸ்தீன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பாலஸ்தீன பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெருசேலத்தின் மேற்குச் சுவர் என்றழைக்கப்படும் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறும் போலீசார் கத்தியால் குத்தப்பட்ட இஸ்ரேலியர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், போலீசார் நடத்திய...

சேலம் விமான நிலையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

சேலம் - சென்னை இடையே வரும் 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை,...

சேலம் நான்கு சக்கர வாகன உதிரி பாக விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

சேலத்தில் நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின. புதூர் பகுதியில் சதீஸ்குமார் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக்கடை உள்ளது. இன்று காலை 8...

சேலத்தில் ஆட்டோ மொபைல் கடையில் தீ விபத்து

சேலத்தில் நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின. புதூர் பகுதியில் சதீஸ்குமார் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. இன்று காலை அந்த...

கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர்...

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி அம்மாளின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

சேலத்தில் காலமான, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி அம்மாளின் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரங்கநாயகி அம்மாள், நேற்று காலை 11.30 மணியளவில் காலமானார். சேலம் பூலாவாரியில் உள்ள...

விவசாயியை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற கொள்ளையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாயியிடம் பணம் பறிக்க முயன்று பொதுமக்களிடம் சிக்கி, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட கொள்ளையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாச்சியூர் பகுதியில் விவசாயி துரைசாமி என்பவரது கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த 57 ஆயிரம் ரூபாய் பணத்தை...

சேலம் அருகே மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 3 பேர் பலி

சேலம் அருகே சொகுசுப் பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னையை நோக்கி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சேலம் ராம்நகர் மேம்பாலத்தில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம்...