​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெ.வா மின் உற்பத்தி பாதிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட...

லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற காவலருக்கும், தட்டிக் கேட்ட போலீசாருக்கும் கைக்கலப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வாகனங்களை மடக்கி லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற காவலரை, போலீசார் தட்டிக் கேட்ட போது கைக்கலப்பு ஏற்பட்டது.  ஆத்தூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவலர் சிவலிங்கம். இவர் அப்பகுதியில் வரும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக...

சேலம் - சென்னை இடையே மாலை நேரத்தில் புதிதாக விமான சேவை

சேலத்திலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமானம்  அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் ட்ரூ ஜெட்...

இருசக்கர வாகனங்களை திருட முயன்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள்

சேலத்தில் வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை ஒரு நபர் திருட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோட்டை பகுதியில் ஜானியான் தெருவில் கடந்த 11 ஆம் தேதியன்று அதிகாலை, இருசக்கர வாகனம் ஒன்றை அந்த நபர் நகர்த்திச் செல்கிறான். பின்னர்...

சேலத்தில் உலக இதய தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

சர்வதேச இதய தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதய தினத்தை முன்னிட்டு சேலத்தில் காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மராத்தான்...

பெண் காவலர் தற்கொலை விவகாரத்தில் கணவர் கைது - மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

சேலம் அருகே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்ட எஸ்பி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த திங்களன்று தூக்கிட்டு தற்கொலை...

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை 2 வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உத்தரவாதம்

சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள்...

பெண் குழந்தைகளைக் காப்போம் என்பதை வலியுறுத்தி ஊர்வலம்

சேலத்தில் பெண் குழந்தைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்றார். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தங்கமகள் திட்டத்தை அவர்...

கடலை எண்ணெய் பாக்கெட்டில் எலி கிடந்ததாகப் புகார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடலை எண்ணெய் பாக்கெட்டில் எலி கிடந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகார் குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் அருகே பைத்தூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவர், 10ஆம் தேதி மாலை ராணிப்பேட்டையில் உள்ள...

ரூ. 600 திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே 600 ரூபாயை திருடியதாக ஆசிரியை திட்டியதால், 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது இரண்டாவது மகள் வசந்தி, அதே ஊரில் உள்ள...