​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு

எச்.ராஜாவுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் காசி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யக்...

சென்னை சைதாப்பேட்டையில் பெண்ணைக் கல்லால் தாக்கி நகை பறிப்பு

சென்னை சைதாப்பேட்டையில், வீட்டுக் கதவைத் தட்டி, பெண்ணைக் கல்லால் அடித்து 11 சவரன் நகையை மர்மநபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. நேற்று இரவு இவரது வீட்டுக்கதவை மர்மநபர் ஒருவர் தட்டியுள்ளார். கதவைத் திறந்த...